விருத்தாசலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம்

X
கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
விருத்தாசலத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மேற்கு மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் விருத்தாசலத்தில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 76 வது பிறந்தநாளை மிகுந்த சிறப்புடன் கொண்டாடுவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேறப்பட்டது.
இந்த கூட்டத்தில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ மற்றும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
