பொதுச்செயலாளர் உடன் அதிமுக செயலாளர் தேர்தல் ஆலோசனை

பொதுச்செயலாளர் உடன் அதிமுக செயலாளர் தேர்தல் ஆலோசனை

பொதுச்செயலாளர் உடன் அதிமுக செயலாளர் தேர்தல் ஆலோசனை

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாளை ரபீக்கை திருநெல்வேலி அதிமுக மாவட்ட செயலாளர் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாளை ரபீக்கை நேற்று (ஏப்.3) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா நேரில் சந்தித்தார். அப்பொழுது வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜான்சிராணி வெற்றிக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.இதில் அதிமுகவினர், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story