மதுரவாயிலில் அதிமுகவினர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

மதுரவாயிலில் அதிமுகவினர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

மதுரவாயிலில் அதிமுகவினர் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுரவாயல் சட்டமன்றத்திற்கு உட்பட்ட வானகரம் பகுதியில் நடைபெற்ற ஶ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் அதிமுக தேர்தல் பொறுப்பாளர் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் பா.பென்ஜமின் தலைமையில் நடைபெற்றது. அதில் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் சின்னையா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அலெக்சாண்டர், மாநில வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் D. சூரிய நாராயணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதில் நாடாளுமன்ற தேர்தலில் மதுரவாயில் சட்டமன்ற தொகுதியில் நிர்வாகிகள் எவ்வாறு தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.

Tags

Read MoreRead Less
Next Story