தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய அதிமுக நிர்வாகிகள்

தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய அதிமுக நிர்வாகிகள்

தலைவாசல்

தலைவாசல் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் இறங்கிய அதிமுக நிர்வாகிகள்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி தலைவாசல் ஒன்றியத்தில் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமையில் நேற்று இரவு ஒவ்வொரு பகுதியாக சென்று கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் குமரகுருக்கு வாக்கு கேட்டனர். மேலும் பெண்களிடம் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினர். இந்நிகழ்வில் அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக் கூறப்பட்டது.

Tags

Next Story