அதிமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் முன்னால் எம்பி பங்கேற்பு

முன்னாள் எம்பி திருமண விழாவில் பங்கேற்பு
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் மால்வாய் கிராமத்தைச்சேர்ந்தவர் மறைந்த செல்வராஜ்.இவர் புறநகர் தெற்கு மாவட்ட புள்ளம்பாடி வடக்கு ஒன்றியம் மால்வாய் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னால் தலைவர், கிளை கழக செயலாளராக பதவி வகித்தார்.இவரின் இல்ல திருமண விழா மால்வாய் கிராமத்தில் உள்ள சிவன் கோயில் சன்னதியில் இன்று நடைப்பெற்றது.
இவ்விழாவிற்கு வருகை தந்த..திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னால் எம்பியுமான ப.குமார் திருமாங்கல்யத்தை எடுத்து கொடுத்து மணமக்களை வாழ்த்தினார். இந்நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் அருணகிரி, புள்ளம்பாடி பேரூர் கழக செயலாளர் C.ஜேக்கப்அருள்ராஜ்,மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வமேரி சார்ஜ்,
புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் கோவிந்தசாமி, Ex ஒன்றிய பெருந்தலைவர் C.இராமாயி நம்புக்குறிச்சிEx.ஊராட்சி கழக செயலாளர் D.பாஸ்கரன் மால்வாய் கிளை கழக செயலாளர் V.ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
