அதிமுக பொதுக்கூட்டம்- அவைதலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்பு

அதிமுக பொதுக்கூட்டம்- அவைதலைவர் தமிழ்மகன் உசேன் பங்கேற்பு

பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

ஜெயங்கொண்டத்தில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பாக எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைப்பெற்றது.

முன்னாள் எம்எல்ஏ ராம.ஜெயலிங்கம் தலைமையில் நடைப்பெற்ற கூட்டத்தில் அதிமுக அவைதலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அரசு கொறடா தாமரை. ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அப்போது அதிமுக ஆட்சிகாலத்தில் செய்யபட்ட நலத்திட்டங்கள் குறித்து எடுத்து கூறபட்டது. இதில் அதிமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story