அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
எடப்பாடி பழனிச்சாமியிடம் வாழ்த்து பெறல்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 70 வது பிறந்தநாளையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

இதனை அடுத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story