அம்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் மரியாதை

அம்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் மரியாதை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மரியாதை செய்த அதிமுகவினர்

அம்பையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் மரியாதை செய்தனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றிய கழக சிவந்திபுரம் ஊராட்சி பேருந்து நிலையம் அருகில் இன்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதாவின் திரு உருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் அம்பாசமுத்திரம் ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, நெல்லை புறநகர் மாவட்ட துணை செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story