அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

அதிமுகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஆரணியில் அதிமுக வேட்பாளர் இளநீர் விற்பனை செய்தும், கோலமாவு விற்பனை செய்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

ஆரணியில் அதிமுக வேட்பாளர் இளநீர் விற்பனை செய்தும், கோலமாவு விற்பனை செய்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கஜேந்திரன் மயிலம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பெலாகுப்பம், இருதயபுரம், அகூர், காட்டுச் சிவிறி உள்ளிட்ட பகுதிகளில் இளநீர் விற்பனை செய்தும், கோலமாவு விற்பனை செய்தும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story