ஓமலூர் அருகே மாற்றுக்காட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

ஓமலூர் அருகே மாற்றுக்காட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

அதிமுகவில் இணைந்த மற்றுகட்சியினர்

ஓமலூர் அருகே பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரியரிப்பட்டி பகுதியில் உள்ள ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி இல்லத்தில் பல்வேறு கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் விழா இன்று நடைபெற்றது.

இதில் அமரகுந்தி ஊராட்சிக்கு உட்பட்ட கரிய பெருமாள் கோவில் பகுதியில் இருந்து சுமார் 20பேர் பாமக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியில் இருந்து உறுப்பினர்கள் விலகி அதிமுகவில் இணைந்தனர்.இந்த விழாவில் சட்டமன்ற உறுப்பினர் மணி கலந்து கொண்டு புதிதாக அதிமுகவில் இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாலு மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story