அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக விழா !

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக விழா !

முகமது முபாரக் 

திண்டுக்கல்லில் அதிமுக தலைமையான கூட்டணி கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார்.
திண்டுக்கல்லில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறிமுக விழா நடந்தது. திண்டுக்கல் அதிமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் அதிமுக தலைமையான கூட்டணி கட்சி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முகமது முபாரக் போட்டியிடுகிறார். இவரை கழகப் பொருளாளரும் முன்னாள் அமைச்சர்ருமான திண்டுக்கல் சி சீனிவாசன், கழக துணை பொது செயலாளர், முன்னால் அமைச்சருமான நத்தம் இரா விஸ்வநாதன் ஆகிய இருவரும் அறிமுகப்படுத்தினர். அப்போது அவர்கள் கூறியதாவது: இந்த ஆட்சி அவலங்களை மக்களுக்கு எடுத்துரைப்போம். அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags

Next Story