எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரிப்பு

எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரிப்பு

எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அதிமுகவினர் அனுசரிப்பு

எம்ஜிஆர் நினைவு தினத்தை முன்னிட்டு சங்கரன்கோவில் எம்ஜிஆர் திருவுருவப்பட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு எம்ஜிஆர் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட எம்,ஜி,ஆர் திருவுருவப்படத்திற்கு அதிமுக கட்சியின் கழக மகளிர் அணி துணைச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இந்த நிகழ்ச்சிகள் அதிமுக கட்சியின் சங்கரன்கோவில் நகரச் செயலாளர் ஆறுமுகம், நகர அவைத் தலைவர் வேலுச்சாமி, உள்பட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story