தேனி அருகே எம் .ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தேனி அருகே எம் .ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தேனி அருகே எம் .ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு

தேனி அருகே எம் .ஜி.ஆர் நினைவு தினம் அனுசரிப்பு
36 ஆவது நினைவு தினத்தினை முன்னிட்டு தேனி அருகே ஊஞ்சாம்பட்டியில் தேனி ஒன்றிய அதிமுக சார்பாக 36 வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.தேனி ஒன்றிய செயலாளர் நாராயணசாமி ஊஞ்சம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் கவுன்சிலருமாகிய பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தேனி ஒன்றிய துணை செயலாளர் வடிவேல் ,ஒன்றிய தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ரமேஷ் பாபு ,அதிமுக பிரமுகர் மோகன் குமார் ,கிளைச் செயலாளர்கள் அழகர்சாமி ,மணி ,பாலகிருஷ்ணன், நாகராஜ், ராமராஜ், காசிராஜ் ,பாண்டி ,ராமராஜ் ,பால்பாண்டி ,சுருளி, ரகுமான் மற்றும் அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகளும் ,பொதுமக்களும் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் டாக்டர் எம்ஜிஆரின் திருவருவ படத்துக்கு மாலை அணிவித்தும் மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்கள்.இதேபோல் தேனி ஒன்றிய அதிமுக சார்பாக ஊஞ்சம்பட்டி கொடுவிலார்பட்டி அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் டாக்டர் எம்ஜிஆரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

Tags

Next Story