அதிமுக அமைப்பு செயலாளர் வாக்கு பதிவு

அதிமுக அமைப்பு செயலாளர்  வாக்கு பதிவு

அதிமுக அமைப்பு செயலாளர் வாக்குப்பதிவு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக அமைப்பு செயலாளர் என் சின்னத்துரை வாக்கு பதிவு செய்தார்.
தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சோரீஸ்புரம் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் என் சின்னத்துரை தனது வாக்கை பதிவு செய்தார்.

Tags

Next Story