அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

அதிமுகவினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கக்கன் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கார் இன்று 67 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் மகளிர் அணி துணைச் செயலாளர் ராஜலட்சுமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இந்த நிகழ்ச்சியில் அதிமுக அம்மா பேரவை செயலாளர் சௌந்தர், தலைமைக் கழக பேச்சாளர் கணபதி, வார்டு கழகச் செயலாளர் நூர் முகமது, நகர் மன்ற உறுப்பினர் சரவணகுமார் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story