எம்ஜிஆர் நினைவு நாள் - அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் நினைவு  நாள் - அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆர் நினைவு நாள் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அதிமுகவினர் எம்ஜிஆரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்
அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தப்பட்டது. ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பி.பாலசுப்பிரமணி, என்.பி.நடராஜ், துணை செயலாளர் எஸ்.செல்வராஜ், தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் அப்பன் கருப்புசாமி, சண்முகராஜன், கீரனுார் பேரூர் செயலாளர் இ.குப்புச்சாமி, தொகுதி பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, மேற்கு மாவட்ட பொருளாளர் எஸ்.ஏ.பழனிவேல், மாவட்ட மீனவரணி செயலாளர் கே.பி.வி.மனோகரன், பங்கேற்றனர்.

Tags

Next Story