திண்டுக்கல்லில் அதிமுக தேர்தல் கருத்துக் கணிப்பு கூட்டம்

X
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் இன்று திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் கருத்துக் கணிப்பு கூட்டம் மதுரையில் பிப்.9ஆம் தேதி நடைபெற உள்ளது. அது சமயம் திண்டுக்கல் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் செயலாளர், சட்டமன்ற அதிமுக பொருளாளரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான, முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமையில் இன்று திண்டுக்கல் சட்டமன்ற அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
Tags
Next Story