எம்ஜிஆருக்கு அதிமுகவினர் மரியாதை

எம்ஜிஆருக்கு அதிமுகவினர் மரியாதை

எம்,ஜி.ஆர் பிறந்தநாள் 

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு மானூர் அதிமுக சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று மானூர் மேற்கு ஒன்றிய அதிமுக இணைச்செயலாளர் காளியம்மாள் தலைமையில் சுத்தமல்லி விலக்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்குள்ள பொதுமக்களுக்கு இனிப்புகளை அதிமுகவினர் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story