ஐமுமுக நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்ட அதிமுக செயலாளர்

ஐமுமுக நிர்வாகிகளிடம் ஆதரவு கேட்ட அதிமுக செயலாளர்

திருநெல்வேலியில் ஐமுமுக நிர்வாகிகளிடம் அதிமுக செயலாளர் ஆதரவு கோரினார்.


திருநெல்வேலியில் ஐமுமுக நிர்வாகிகளிடம் அதிமுக செயலாளர் ஆதரவு கோரினார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஜான்சிராணி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் நேற்று (ஏப்.1) நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா திருநெல்வேலி ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இதில் அதிமுக நிர்வாகிகள் சுதா பரமசிவம், கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story