அதிமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

அதிமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

அதிமுக தெருமுனை பிரச்சார கூட்டம்

கல்லாநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார்.
கெங்கவல்லி:ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாநத்தம் ஊராட்சியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை கிழக்கு ஒன்றிய செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் தில்லை கோபி கலந்துகொண்டு அதிமுக ஆட்சியில் செய்த சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

Tags

Read MoreRead Less
Next Story