தரங்கம்பாடி பேரூராட்சியில் அதிமுக வாக்கு சேகரிப்பு

தரங்கம்பாடி பேரூராட்சியில் அதிமுக வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு


மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பாபு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட எருக்கட்டான்சேரி, சோனாவன் தோட்டம், ஓழுகைமங்களம், பொறையார், ராஜூபுரம், உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் வழி நெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் சால்வை அணிவித்தும் வேட்பாளர் பாபுவை உற்சாக உற்சாகமாக வரவேற்றனர்.

Tags

Next Story