அதிமுக இளைஞர் பாசறை உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் பணி

அதிமுக இளைஞர் பாசறை  உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் பணி
X

உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் பணி


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த கோவிலூர் ஊராட்சி கானகனேரி குனியந் தெரு மார்க்கனூர் மாமரத்தூர் பூத் கமிட்டி அஇஅதிமுக கழக இளைஞர் பாசறை கழகஇளம் பெண் பாசறை உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்யும் நிகழ்வு இன்று கானகனேரியில் நடைபெறுகிறது.

கானகனேரி கிளைக் கழக செயலாளர் மணி, தேவன், ஜெய்சங்கர், மார்க்கனூர் ரவி, மாமரத்தூர் கணேசன் ,அழகேசன்,குப்புசாமி ,ராஜா கலந்து கொண்டனர். அ இ அ தி மு க மாவட்ட செயலாளர் SS அக்ரி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் அமைச்சர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஆணைக்கிணங்க கழக ஒன்றிய செயலாளர் N. வெள்ளையன் பார்வையிட்டார்

Tags

Next Story