ஆசிரமம் மூலமாக உதவி பொருட்கள்
ஆசிரமம் மூலமாக உதவி பொருட்கள்
ஆசிரமம் மூலமாக உதவி பொருட்கள்
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆசிரமம் மூலமாக உதவி பொருட்கள்
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சித்தாமூர் ஒன்றியம், அமணம்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் இருளர் மற்றும் மாற்றுத்திறனாளி 15 - குடும்பங்களுக்கு, கோட்டிவாக்கம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண சேவாலயா ஆசிரமத்தின் மூலமாக அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
Next Story


