AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

AITUC கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் 

கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கோவை கட்டுமான தொழிலாளர்களின் சமூக பாதுகாப்புக்கு தேவையான அளவு நல வரியை 5 விழுப்பாடாக உயர்த்தி வசூல் செய்ய வேண்டும், நலவாரியம் மூலமாக மருத்துவ ESI வசதி, காப்பீடு,PF பலன்களை வழங்க வேண்டும், ஓய்வூதியம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும் உள்ளிட்டா பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 100 பேர் பங்கேற்றனர்.மத்திய அரசை கண்டித்தும் தங்கள் கோரிக்கைகளையும் முழக்கங்களாக எழுப்பினர்.

Tags

Next Story