திருவாரூரில் ஏ.ஐ.டி .யூ. சி. சார்பில் ஆர்ப்பாட்டம்

X
ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யும் வழிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும் . ஓய்வூதிய தொகை ஆயிரம் ரூபாயை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ .டி .யூ.சி சார்பில் மாவட்ட செயலாளர் சந்திரசேகர ஆசாத் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story
