ஆலங்குளம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

ஆலங்குளம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம்

ஆலோசனைக் கூட்டம்

ஆலங்குளம் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் மற்றும் முன்னாள் எம்பி பிரபாகரன் முன்னிலையில் வைத்தார். இதில் அதிமுக கட்சியின் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானூர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story