திமுகவிற்கு அகில இந்திய பார்வேட் பிளாக் கட்சி ஆதரவு: பொதுச்செயலாளர்

திமுகவிற்கு அகில இந்திய பார்வேட் பிளாக் கட்சி ஆதரவு: பொதுச்செயலாளர்

மாநில பொதுச் செயலாளர் 

திருப்பூர் அகில இந்திய பார்வேட்பிளாக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கர்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழகத்தில் பார்வேர்ட் பிளாக் கட்சியில் குழப்பம் இருந்து வந்த நிலையில் இந்திய கூட்டணியில் இருந்து வரும் பார்வேர்ட் பிளாக் கட்சி தற்போது திமுகவிற்கு முழு ஆதரவு என தலைமை அறிவித்துள்ளது.

அதிமுக கட்சி இனி பிரச்சாரங்களில் பார்வேர்ட் பிளாக் கட்சியின் கொடியை பயன்படுத்த கூடாது. அதே போல் கதிரவன் பார்வேர்ட் பிளாக் கட்சியின் பெயரையோ., பார்வீர்ட் பிளாக்கட்சிகொடியையோ பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.கதிரவன் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கூடாது.

எச்சரிக்கையாக சொல்வதாகவும், தற்போது 20 தொகுதிகளில் பார்வேர்ட் பிளாக் கட்சியன் பொறுப்பாளர்கள் வேலை செய்து வருவதாகவும்., இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வரும் காலத்தில் பணியாற்ற உள்ளதாகவும், பார்வேர்ட் பிளாக் கடையின் சார்பில் ஆங்காங்கே சில பொறுப்பாளர்கள் பிற கட்சியகளுடன் கூட்டணி என்று தலமைமையை மீறி பேட்டி அளிப்பது,

இனி வரும் காலங்களில் இருக்காது அவை தடுக்கப்படும்.மாநில தலைவராக தற்போது கதிரவன் பொறுப்பில் உள்ளதாகவும்., விரைவில் கட்சியை விட்டு கதிரவனை பார்வேர்ட் பிளாக் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என தெரிவித்தார்.

Tags

Next Story