கீழப்பாவூரில் அனைத்து கட்சி கூட்டம்

கீழப்பாவூரில் அனைத்து கட்சி கூட்டம்

அனைத்து கட்சி கூட்டம் 

திருநெல்வேலி மாவட்டம், கீழ்ப்பாவூரில் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை வெற்றி பெற வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூரில் இந்தியா கூட்டணி சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நேற்று (ஏப்.4) நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ்,மதிமுக கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நெல்லை தொகுதியின் இந்தியா கூட்டணி வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story