அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சரை சந்தித்து வாழ்த்து

அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அமைச்சரை சந்தித்து  வாழ்த்து

அமைச்சரிடம் வாழ்த்து 

திருவண்ணாமலை தாலுகா அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் அமைச்சர் எ.வ.வேலு சந்தித்த வியாபாரிகள் அவருக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் மாநில சங்க கட்டிட திறப்புவிழாவிற்கான அழைப்பிதழை அமைச்சரிடம் மாவட்ட தலைவர் மண்ணுலிங்கம்,மாநில கூடுதல் செயலாளர் இராஜசேகரன், மாநில இணை செயலாளர் செந்தில்மாறன் வழங்கினர். தாலுக்கா சங்க நிர்வாகிகள் பாஸ்கரன்,கபிலன், அருண்குமார், முரளிதரன் உடன் இருந்தனர்.

Tags

Next Story