பாஜகவில் இணைந்து கொண்ட மாற்று கட்சி உறுப்பினர்கள்

பாஜகவில் இணைந்து கொண்ட மாற்று கட்சி உறுப்பினர்கள்

திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் முன்னிலையில் இணைந்தனர்.


திருநெல்வேலியில் மாற்றுக் கட்சியினர் மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் முன்னிலையில் இணைந்தனர்.
திருநெல்வேலி பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாவட்ட தலைவர் ஐயப்பன் ஏற்பாட்டில் மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் நேற்று (மார்ச் 22) இரவு தங்களை புதிதாக பாரதிய ஜனதா கட்சியில் வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தயா சங்கர் முன்னிலையில் இணைத்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story