மேட்டூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு

மேட்டூரில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைப்பு

சேலம் மாவட்டம், மேட்டூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.


சேலம் மாவட்டம், மேட்டூரில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.

மேட்டூர் அருகே மேச்சேரியில் மாற்றுக் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுக,வில் இணைந்தனர். மேட்டூர் அருகே மேச்சேரி வன்னியனூரில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு சந்திரசேகரன் கட்சி சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்டம் மகளிர் அணி அதிமுb செயலாளர் லலிதா சரவணன், மேச்சேரி ஒன்றிய செயலாளர் செல்வம், அனைத்து தோழர்கள் எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story