திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர் - உற்சாக வரவேற்ப்பு

திமுகவில் இணைந்த மாற்றுகட்சியினர் -  உற்சாக வரவேற்ப்பு

பி.ஜே.பி. உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்.

பி.ஜே.பி. உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம். அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ வாழ்த்து.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.N.மணிகண்டன் முன்னிலையில் க.பரமத்தி மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில், அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம், வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு ஊராட்சி, கரூர் மாவட்ட பா.ஜ.க மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் வை.கந்தசாமி மற்றும் மாற்றுக்கட்சியை சேர்ந்த R.வடிவேல், P.சண்முகம், R.சுப்பிரமணி, V.முருகேஷ், M.செந்தில்குமார், V.வடிவேல், P.பொம்முராஜ், B.செந்தில்குமார், V.கதிர்வேல், M.மாரிமுத்து, M.கனகராஜ், K.வடிவேல் ஆகியோர் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைத்துக் கொண்டனர். திமுகவில் இணைந்த பிஜேபி உள்ளிட்ட மாற்று கட்சியினருக்கு, வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ.

Tags

Next Story