திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

திமுகவில் இணைந்த மாற்று கட்சியினர்

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி தலைமையில் மாற்று கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். 

விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி தலைமையில் மாற்று கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள ,விக்கிரவாண்டி திமுக அலுவலகத்தில் ஆவுடையார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் தேசிய முற்போக்கு கழகம் மற்றும் பாஜகவில் இருந்து விலகி இன்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் தங்களை திமுகவில் இணைத்துக்கொண்டனர். அப்போது திமுகவின் மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story