முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்

X
அதிமுக
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தெற்கு ஒன்றியம் சிறுமொளசி ஊராட்சி சமத்துவபுரம் பகுதி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ மாது மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் திமுகவிலிருந்து விலகி அதிமுக மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் மின்துறை அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.. இந்த நிகழ்ச்சியில் பள்ளிபாளையம் ஒன்றிய சேர்மன் எஸ்.செந்தில்,
முன்னாள் எம்எல்ஏ பொன் சரஸ்வதி, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் அனிமூர் மோகன், திருச்செங்கோடு ஒன்றிய கழக அவைத் தலைவர் ஆர்.மாதேஸ்வரன் , மாவட்ட பிரதிநிதி என்.வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி கட்சி துண்டு அணிவித்து வரவேற்றார்.
Tags
Next Story
