தூய யோவான் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்க கூட்டம் !!

தூய யோவான் கல்லூரியில் பழைய மாணவர்கள் சங்க கூட்டம் !!

பழைய மாணவர்கள் சங்க கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இன்று (மே 25) பழைய மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் இன்று (மே 25) பழைய மாணவர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்பி விஜிலா சத்யானந்த் கலந்து கொண்டு சிறப்பித்தார்.இதில் பழைய மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story