முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!

திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை விக்டோரியா இந்து நடுநிலைப்பள்ளியில் 2001-2002-ம் கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. மாணவர்கள் தாங்கள் பயின்ற வகுப்பறையை சுத்தம் செய்து அலங்கரித்தனர். மாணவர்கள் பள்ளி காலத்தில் நடைபெற்ற தங்களின் நினைவுகளை பேசி மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story