ஆழ்வார்புரம் வைகை ஆற்றை வந்து அடைந்த தண்ணீர்

ஆழ்வார்புரம் வைகை ஆற்றை வந்து அடைந்த தண்ணீர்
X

வைகை தண்ணீரை வரவேற்ற மக்கள்

வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு தேனி வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்றை வந்து அடைந்தது

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் தண்ணீர் வரத்தை வரவேற்று வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மலர் தூவி வரவேற்றோம் . தற்போது திறந்து விடப்படும் தண்ணீர் வைகை ஆற்றுப் படுக்கையில் உள்ள குடிநீர் திட்ட கிணறுகளில் நீர் ஆதாரத்தை பெருக்கவும் பயன்படுகிறது.

மதுரை தேனி ஆண்டிபட்டி,சேடப்பட்டி, குடிநீர் திட்டங்களுக்கு வினாடிக்கு 72 கன அடி வீதம் வழக்கம் போல திறந்து விடப்படுகிறது.. மதுரையில் இதை வரவேற்று வைகை எம் .ராஜன் தலைமையில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் திரு துரை விஜய பாண்டியன் ,

எம்மால் இயன்றவரை திரு கண்ணன் , ஆழ்வார் புரம்,திரு செந்தில்குமார் திரு .பழனிவேல் ராஜன்,A.செந்தில்க்குமார், திரு s.பார்த்தசாரதி திருm . மணிகண்டன் திரு ஆர். .பி .பாலன் திரு இல ..அமுதன், E.திருநாவுக்கரசு முனிச்சாலை.திரு சசிகுமார் ,திரு ராஜவேல், திரு.சரவனனன் ,உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .வைகை நதியே போற்றி போற்றி என்று மலர் தூவி வரவேற்றோம். வைகை ராஜன்

Tags

Next Story