பாளையங்கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமலை செடி

பாளையங்கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமலை செடி

பாளையங்கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமலை செடி

பாளையங்கால்வாயை ஆக்கிரமித்துள்ள அமலை செடியை நீக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருநெல்வேலியில் தாமிரபரணி தண்ணீரை விளை நிலங்களுக்கு எடுத்து செல்லும் வகையில் ஏழு கால்வாய்கள் உள்ளது. இதில் மிகவும் பிரசித்தி பெற்ற கால்வாயாக பாளையங்கால்வாய் உள்ளது.

இந்த கால்வாயில் கடந்த சில நாட்களாக பெய்த கோடை மழையினால் அமலை செடிகள் வளர்ந்து காணப்படுகின்றது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகளும் அங்கு அதிக அளவு உள்ளதால் பாசன நீர் பாய்ந்தோடும் நிலைமை தடைபடுகிறது.

Tags

Next Story