அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அதிரடி தீர்ப்பு

அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அதிரடி தீர்ப்பு

 நீதிபதி அதிரடி தீர்ப்பு

திருநெல்வேலியில் அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி அதிரடி தீர்ப்பு.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் செந்தில்குமார், ராதாகிருஷ்ணன் இருவரது வீடுகளில் கடந்த வாரம் அடுத்தடுத்து தங்க நகைகள் திருடு போனது.கன்னியாகுமரியை சேர்ந்த சுடலைபழம் என்பவர் திருடியது போலீஸ் விசாரணையில் தெரியவந்து. அவர் கைதானர்.இவ்வழக்கை நேற்று (மார்ச் 1) விசாரித்த அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிபதி பல்கலைசெல்வன் சுடலைபழத்துக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Next Story