அம்பாசமுத்திரம்-கல்லிடைக்குறிச்சி புறவழி சாலை பணி துவக்கம்
புறவழிச் சாலை பணிகள் தீவிரம்
அம்பாசமுத்திரம்-கல்லிடைக்குறிச்சி புறவழி சாலை பணி தொடங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் கல்லிடைக்குறிச்சி புறவழி சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துடன் பயணம் மேற்கொண்டனர். இந்த நிலையில் சாலை அமைக்கும் பணி இன்று (ஏப்.21) தொடங்கி நடைபெற்றது. விரைவில் இந்த பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story