அம்பாசமுத்திரம் சார் பதிவாளர் அலுவலகத்தின் அவல நிலை
அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் 1929ல் கட்டப்பட்டநிலையில், ஆங்காங்கே விரிசலாகி, மேற்கூரை உடைந்து காணப்படுகிறது.
அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் 1929ல் கட்டப்பட்டநிலையில், ஆங்காங்கே விரிசலாகி, மேற்கூரை உடைந்து காணப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சார்பதிவாளர் அலுவலகம் 1929 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் தற்போது ஆங்காங்கே வலுவிழந்து விரிசல் விழுந்து காணப்படுகிறது. மேற்கூரை உடைந்து காணப்படுவதால் அலுவலகத்தில் உள்ளே தண்ணீர் கசிவு ஏற்படுகிறது. வேறு கட்டிடத்திற்கு சார்பதிவாளர் அலுவலகத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Next Story