அம்பேத்கர் பிறந்தநாள் - இந்தியா கூட்டணியினர் மரியாதை

திருச்செங்கோட்டில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தியா கூட்டணி கட்சியினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பிறந்த தின நிகழ்ச்சி திருச்செங்கோடு திமுக நாடாளுமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், நகரச் செயலாளர் திமுக கார்த்திகேயன் ஒன்றிய செயலாளர் திமுக வட்டூர் தங்கவேல் நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுரேஷ்பாபு விடுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன் மற்றும் திமுக,கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ,விடுதலை சிறுத்தைகள் கட்சி,காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கரின் திரு உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story