கிள்ளியூர் காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்.

கிள்ளியூர் காங்கிரஸ் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்.
அம்பேத்கர் படத்திற்கு எம் எல் எ மாலை அணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எஸ் சி துறை சார்பில் டாக்டர் அம்பேத்கர் 67 - வது நினைவு தினம் இன்று நடைபெற்றது. கருங்கல் அருகே மாங்கன்றுவிளையில் நடைபெற்ற நிகழ்சியில் டாக்டர் அம்பேத்கர் உருவ படத்திற்கு தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் காங்கிரஸ் மாவட்ட தலைவர் டாக்டர் பினுலால் சிங் உட்பட இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story