திண்டுக்கல்: அம்பேத்கர் நினைவுநாளை அனுசரித்த திமுக நிர்வாகிகள்

திண்டுக்கல்: அம்பேத்கர் நினைவுநாளை அனுசரித்த திமுக நிர்வாகிகள்
மரக்காணம் ஒன்றிய சேர்மன் தலைமையில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
மரக்காணம் ஒன்றிய சேர்மன் தலைமையில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்காணம் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் மரக்காணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும் மரக்காணம் ஒன்றிய குழு தலைவருமான தயாளன் தலைமையில் மரக்காணம் அடுத்த கந்தாடு கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story