அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நத்தத்தில் அம்பேத்கர் நினைவு தினம் பா.ஜ., பட்டியலணி மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துமரியாதை செய்யப்பட்டது. பட்டியல் அணி மாவட்ட தலைவர் இளையராஜா, பொதுச் செயலாளர் ரெங்கசாமி முன்னிலை வகித்தனர். கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் சொக்கர், இணை அமைப்பாளர் வீரஜோதி, மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், செயலாளர்கள் சபாபதி, வேல் முருகன், ஒன்றிய தலைவர்கள் சேகர், அயில் நாயுடு, செல்லத்துரை, மணிகண்டன், பொதுச் செயலாளர் கோபி, மாவட்ட துணைத்தலைவர் சோனைமுத்து, நலத்திட்ட பொறுப்பாளர் குருசாமி, மாவட்ட செயலாளர் பழனியப்பன் அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story