அம்பேத்கர் சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!

அம்பேத்கர் சிலைக்கு எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை!

அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு எம்எல்ஏ மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 133-வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு எம்.எல்.ஏ. மு.பெ.கிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர செயலாளர் அன்பழகன், மன்ற தலைவர் சாதிக்பாஷா, ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஏழுமலை, மனோகரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story