அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்: முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள்: முதல்வர் மாலை அணிவித்து மரியாதை

அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுகவின் தலைவருமான மு க ஸ்டாலின் அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

அண்ணல் அம்பேத்கரின் 134 - வது பிறந்தநாளையொட்டி சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அண்ணல் அம்பேத்தகர் மணிமண்டபத்தில் இருக்கும் அம்பேத்கர் திருவுருவச் சிலைக்கு திமுகவின் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான முக ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்..

Tags

Next Story