அம்மன் வீதி உலா நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அம்மன் வீதி உலா நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அம்மன் வீதி உலா நிகழ்ச்சி - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. விழாவில் தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது. முன்னதாக பாலக்கோம்பை எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்து கோயில் வளாகத்தில் ஊன்றப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவில் தினமும் பல்வேறு சமூகத்தினரின் மண்டகப்படி நிகழ்ச்சியில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story