அமமுக துவக்க விழா கொண்டாட்டம்

அமமுக துவக்க விழா கொண்டாட்டம்

அமமுக துவக்க விழா கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் அமமுக வின் 7ம் ஆண்டு துவக்க விழாவை அமமுக கட்சி நிர்வாகிகள் கொண்டாடினர்.

ஊத்தங்கரையில் அமமுக வின் 7ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடிய கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கழக ஏழாவது ஆண்டு துவக்கு விழாவை ஒட்டி கழகக் கொடியினை ஏற்றி பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் கண்மணி சிவகுமார், ஊத்தங்கரை நகர செயலாளர் சுரேஷ் குமார் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவமணி வடக்கு ஒன்றிய செயலாளர் அருணகிரி பொருளாளர் செந்தில்குமார், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் தேன்நிலவு, ஊராட்சி கழக செயலாளர் கிருஷ்ணன் , எத்திராஜ், ஆறுமுகம் , வேடியப்பன், மாது ரங்கன் , ஜனார்த்தனன் , சுந்தரமூர்த்தி, எக்கூர் ஆறுமுகம், ஒன்றிய அவைத்தலைவர் லட்சுமணன், ஒன்றிய பொருளாளர் சங்கர், மாவட்ட செயலாளர் எம் கே முனுசாமி, மாவட்ட மகளிர்தொழில்நுட்ப பிரிவு கனகா, ஒன்றிய கழக இணைச் செயலாளர் கிருஷ்ணன், ஊத்தங்கரை வாரச்செயலாளர் முருகேசன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story