அமமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு

அமமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு

தேனி ஆண்டிபட்டி பகுதியில் அமமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு


தேனி ஆண்டிபட்டி பகுதியில் அமமுக நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பு
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சித்தார் பட்டி பகுதியில் உள்ள 134 பூத் பகுதியில் அ மமுக நிர்வாகிகள் சார்பில் குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர். ஊராட்சி அமமுக செயலாளர் செல்லக் கண்ணு தலைமையில் டி ஆர் வரதன் ஒன்றிய கழகத் துணைச் செயலாளர் மற்றும் அமமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்

Tags

Next Story